வருமான வாய்ப்பு !
Do you like this story?
வாருங்கள் !
மேலும் உங்கள் ஊரில், உங்கள் மூதாதையர்கள், முன்னோர்கள், மற்றும் எம்மோடு வாழ்து மறைந்த நல் அமரர்கள்,அவர்கள் சம்பந்தப்பட்ட படங்கள், ஆக்கங்கள் மேலும் அவர்கள் பற்றிய விபரங்கள் கலந்த அவர்களது வாழ்க்கை வரலாற்றை, சிறப்பை பெருமைப்படுத்தும் வகையில் ஒரு ஆக்கத்தினை, அல்லது கட்டுரையினை எழுதிக்கொள்ளவேண்டும் நிஷப்தமான ஒரு தனிச் சூழலில் பேசவேண்டும். இனிமையைக் கூட்டுவதற்கு நீங்கள் விரும்பினால் தேவையான ஓசை லாவன்னியங்களை சேர்த்துக்கொள்ளலாம் ஆனால் அனைவருக்கும் புரியக்கூடிய தமிழில் அண்ணவரின் பெருமைகளைச் சொல்ல வேண்டும்.
;
எங்கள் முகவரி தரும் வருமான வாய்ப்பினை தெரிந்துகொள்ள வந்திருக்கும் உங்களை வரவேற்பதில் பெருமை அடைகிறேன், மகிழ்சி அடைகிறேன்.
இந்த முகவரி இணையத்தளம் நல் அமரர்களின் முகவரிகளை பதிவிடுவதற்காக மட்டுமே பயன்படுத்தப்படுகின்ற இந்த சந்தர்ப்பத்தில்,
மரண அறிவித்தல்கள் !
கண்ணீர் அஞ்சலிகள் !!
நினைவு மலர்கள் !!

இதனை ஒரு MP3 வடிவமாக ஒலிப்பதிவு செய்யவேண்டும்; அவ்வளவுதான். குறித்த MP3 பதிவை உடனடியாக மின் அஞ்சல் செய்யவேண்டியது தான்.
ஒலி வடிவினை உருவாக்க சிரமப்படுகிறவர்கள் தேவையான ஆலோசனைகள் குறிப்புகளோடு சம்பந்தப்பட்ட ஆக்கங்களை படங்களை வீடியோக்களை அனுப்பிவையுங்கள்!
நாங்கள் எதிர் பார்த்திருக்கிறோம். மகிழ்ச்சியோடு பிரசுரிக்க காத்துக்கொண்டிருக்கிறோம்.
மறவாதீர்கள் இதன் மூலம் சிறந்த வருமான வாய்ப்புகள் உள்ளன !
மேலும் இது பற்றி தெரிந்துகொள்ள பேசுவோம் 8973044936s@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு உடன் தொடர்பு கொள்ளுங்கள்.
நண்றி அன்புடன் அச்சரன்_சுபாஸ்
8973044936s@gmail.com
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
0 Responses to “வருமான வாய்ப்பு !”
கருத்துரையிடுக